ஆண்ட்ரூ கைது விவகாரம்: வாரிசு வரிசையிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை தீவிரம்

United States of America United Kingdom Royal Family King Charles III
By Dharu Feb 21, 2026 11:50 PM GMT
Report

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச குடும்பத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் முயற்சிகளை பக்கிங்ஹாம் அரண்மனை எதிர்க்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை வாரிசு வரிசையிலிருந்து நீக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டால், மன்னர் அரசர் மூன்றாம் சார்லஸ் அதற்கு தடையாக நிற்கமாட்டார் என சுட்டிக்காட்டிப்படுகிறது.

66வது பிறந்தநாளன்று கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ, பொதுப் பணியில் தவறான நடத்தை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை உடன் நிறுத்தக் கோரிக்கை

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை உடன் நிறுத்தக் கோரிக்கை

விசாரணை

இதில் Thames Valley காவல்துறை அவரை 11 மணி நேரம் விசாரித்து. பின்னர் விசாரணையின் கீழ் விடுவித்தது.

ஆண்ட்ரூ கைது விவகாரம்: வாரிசு வரிசையிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை தீவிரம் | Andrews Arrest Remove Him From Royal Family Line

விண்ட்சரில் உள்ள அவரது முன்னாள் இல்லமான ரோயல் லொட்ஜிலும், நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்ட வீடிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் மற்றும் இரகசிய தகவல் பகிர்வு குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் அவர் அளித்த சர்ச்சையான நேர்காணலுக்குப் பிறகு, அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகினார்.

டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம்

டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம்

வாரிசு வரிசை

ஆண்ட்ரூ தற்போது வாரிசு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரை அந்த வரிசையிலிருந்து நீக்க புதிய சட்டம் அவசியம்.

ஆண்ட்ரூ கைது விவகாரம்: வாரிசு வரிசையிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை தீவிரம் | Andrews Arrest Remove Him From Royal Family Line

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்களின் ஆதரவு,  மன்னரின் அரச ஒப்புதல்,  மன்னர் தலைவராக உள்ள 14 பொதுநலவாய நாடுகளின் ஒப்புதல் அனைத்தும் தேவைப்படும்.

1647ஆம் ஆண்டு ஆங்கில உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்ட Charles Iற்கு பிறகு கைது செய்யப்பட்ட முதல் அரச குடும்ப உறுப்பினராக ஆண்ட்ரூ கருதப்படுகிறார்.

இதன்படி விசாரணை தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், அரசியல் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் குறித்த விவாதங்கள் பிரித்தானியாவில் தீவிரமடைந்துள்ளன.

11 மணி நேர தீவிர விசாரணை: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு!

11 மணி நேர தீவிர விசாரணை: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019