டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம்

Donald Trump United States of America United Kingdom Iran World
By Dharu Feb 21, 2026 08:46 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஈரான் தொடர்பான தாக்குதல் எச்சரிக்கையானது, பிரித்தானியா அரசு மற்றும் மொரிஷியஸ் இடையிலான டியாகோ கார்சியா ஒப்பந்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் முக்கியமான இராணுவத் தளத்தை கொண்டுள்ளது.

இந்தத் தீவு ஈரான் மீது சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்

டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்

தீவை ஒப்படைக்க வேண்டாம்

கடந்த புதன்கிழமை தனது Truth Social சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், பிரித்தானிய பிரதமரை தீவை மொரீஷியசுக்கு ஒப்படைக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் | Uk Under Pressure Over Trump Warning Against Iran

“ஈரான் அணு ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால், டியாகோ கார்சியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள Fairford விமானத் தளத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம்” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்து, பிரித்தானியா - மொரீஷியஸ் இடையிலான நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னணியில் வெளிவந்துள்ளது.

1960களில் மொரீஷியசுக்கு சுதந்திரம் அளிக்கும் போது, சாகோஸ் தீவுகளை பிரித்தானியா தனதாக்கி கொண்டது.

பாகிஸ்தான் பிரதமரை எழுந்து நிற்கச்சொன்ன ட்ரம்ப் : அமைதி கூட்டத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் பிரதமரை எழுந்து நிற்கச்சொன்ன ட்ரம்ப் : அமைதி கூட்டத்தில் பரபரப்பு

மொரீஷியஸ் திட்டம்

பின்னர் பல ஆண்டுகளாக மொரீஷியஸ் அந்தத் தீவுகள் மீதான உரிமையை வலியுறுத்தி வந்தது. 2025 மே 22 அன்று லண்டன் மற்றும் போர்ட் லூயிஸ் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது.

டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் | Uk Under Pressure Over Trump Warning Against Iran

அதன்படி, சாகோஸ் தீவுகளின் இறையாண்மை மொரீஷியசுக்கு மாற்றப்படும். ஆனால், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க - பிரிட்டிஷ் இராணுவத் தளம் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தொடரும் என கூறப்பட்டது.

எனினும், சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள் மொரீஷியசுக்கு திட்டமிட்டிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்கள் Boris Johnson மற்றும் Liz Truss ஆகியோர் ட்ரம்பை இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நிலைபெற செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003இல் Iraq மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பில் இந்தத் தளம் முக்கிய பங்கு வகித்தது.

பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, டியாகோ கார்சியாவில் உள்ள நீளமான ஓடுதளம் B-1, B-2, B-52 போன்ற கனரக குண்டுவீச்சு விமானங்களை ஏற்ற இறக்க உதவுகிறது.

இது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களின் எல்லைக்கு வெளியே இருப்பதால், நீண்டகால இராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானது.

அமெரிக்க அரசியலில், டியாகோ கார்சியாவுக்கு உறுதியான அணுகல் தேசிய பாதுகாப்பு அவசியம் என சிலர் வலியுறுத்துகின்றனர்.  

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் இறக்குமதி வரி...! அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் இறக்குமதி வரி...! அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி