டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்
Donald Trump
United States of America
Iran
Middle East
World
By Dilakshan
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்றுமில்லாத அளவுக்கு ஆயுதங்களை குவித்து வரும் நிலையில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.
இதன்படி, எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற பலரின் கேள்விக்கு கிட்டத்தட்ட பதில் கிடைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அமெரிக்காவின் தாக்குதல்கள் நடத்தப்படலாம் சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலை தொடங்குவதற்காக ஜனாதிபதி ட்ரம்பின் ஒற்றை வார்த்தைக்காக மத்திய கிழக்கில் தயாராகியுள்ள அமெரிக்காவின் மொத்தப் படைகளும் காத்திருப்பதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி