மயக்க மருந்து இல்லை, டோர்ச்லைற்றில் பிரசவம் : காசாவில் கர்ப்பிணித்தாய்மாரின் அவலநிலை

Pregnancy Israel-Hamas War Gaza
By Sumithiran Nov 02, 2023 08:09 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

காசாவில் இடம்பெறும் கொடிய போர்ச் சூழலுக்கு மத்தியில் பிரசவிக்கும் தாய்மார்கள் மயக்க மருந்து எதுவுமின்றி  சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (நவ.1) மிகவும் கவலையளிக்கும் செய்தியை வெளியிட்டன.

மேலும், இதுபோன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்து கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

டோர்ச் லைட் மூலம் பிரசவம் 

மின்சாரம் இல்லாத இடங்களில் டோர்ச் லைட் மூலம் பிரசவம் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மயக்க மருந்து இல்லை, டோர்ச்லைற்றில் பிரசவம் : காசாவில் கர்ப்பிணித்தாய்மாரின் அவலநிலை | Anesthesia Free Childbirth In Gaza By Torchlight

காஸாவில் தற்போது 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். முறையான மருந்து, உணவு, குடிநீர் கிடைக்காததால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹமாஸின் அதிரடியில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி

ஹமாஸின் அதிரடியில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்படி, காஸாவில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 160 ஆகும்.

ஜோ பைடனின் உரையில் குறுக்கிட்ட பெண் : காசாவில் யுத்த நிறுத்தம் வேண்டி கோரிக்கை!

ஜோ பைடனின் உரையில் குறுக்கிட்ட பெண் : காசாவில் யுத்த நிறுத்தம் வேண்டி கோரிக்கை!

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020