காட்டு யானைகள் வாழ்விடங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படாது! அமைச்சர் அமரவீர அறிவிப்பு
Mahinda Amaraweera
Sri Lanka
Sri Lankan Peoples
By pavan
காட்டு யானைகளின் வாழ்விடங்கள்
காட்டு யானைகளின் வாழ்விடமாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இனிமேல் காணி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில், இனிமேல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு காணிகளை வழங்கும்போது வனவிலங்குகள் குறித்து இருமுறை சிந்திப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றாடல் மதிப்பீடுகளை புறக்கணித்து காட்டு யானைகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் படையெடுப்பதே யானை மனித மோதலுக்கு காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி