பிரபல ஜுராசிக் பார்க் திரைப்பட நடிகர் காலமானார்!
New Zealand
Hollywood
World
Cinema News
By Dhilak
நியூசிலாந்தின் பிரபல மூத்த நடிகர் சாம் நெய்ல் (Sam Neill) காலமாகியுள்ளனார்.
உலகப் புகழ்பெற்ற “ஜுராசிக் பார்க்” (Jurassic Park) திரைப்படத் தொடரில் டாக்டர் ஆலன் கிராண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் சர்வதேச அளவில் பெரும் புகழை பெற்றார்.
இறப்புக்கான காரணம்
இந்த நிலையில், அவர் தனது 78 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாம் நெய்ல் கடந்த 5 ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்