அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ள உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர்

Ranil Wickremesinghe Sri Lanka World Bank
By Beulah Oct 31, 2023 12:37 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (31) இடம்பெறவுள்ளது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde தலைமையிலான குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் (29) நாட்டை வந்தடைந்தது.

குறித்த குழுவினர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளனர்.

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு

உலக வங்கியின் நிதி உதவி

அத்துடன், உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ள உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் | Anna Bierde Meet Ranil Today World Bank Sl

மேலும், குறித்த குழுவினர் நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதனிடையே, உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்