லிட்ரோ நிறுவனம் சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
1 மாதம் முன்
எரிவாயு விநியோகம்
நாளையும் (29) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்தவாரம் ஆரம்பம்
அத்துடன் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் அடுத்த வார நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
