புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!
Tamarind
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Harrish
சந்தையில் ஒரு கிலோ கிராம் புளியை(Tamarind) 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள புளி பற்றாக்குறை காரணமாக இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புளி அறுவடை
அந்தவகையில், 350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி