யாழில் வருடாந்த காவல்துறை பரிசோதனை நிகழ்வு
Sri Lanka Police
Jaffna
By Shalini Balachandran
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தின் வருடாந்த காவல்துறை பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வுகள் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் காவல்துறை
இதன்படி பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினரின் சீருடைகள், ஆயுதங்கள், வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடு காவல்துறையினருக்கான விசேட அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் யாழ். பிராந்திய உதவி காவல் அத்தியட்சகர் ஜருள், யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி