ரஷ்யா மீது இணையதள போர் -அரசு ஊடக கணனிகள் முடக்கம்
russia
cyber war
hacking group
By Sumithiran
ரஷ்யா மீது இணையதள போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வரும் நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஷ்ய அரசுக்கு எதிரான இந்த சைபர் தாக்குதலில் முதற்கட்டமாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ‘ஆர்டி’ தொலைக்காட்சியின் கணனிகளை ஹேக் செய்து செயல்பாடுகளை முடக்கியுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்