அடுத்த இருபது வருடங்களுக்கு ரணிலே அதிபர் - அகில விராஜ் காரியவசம் நம்பிக்கை
Akila Viraj Kariyawasam
Ranil Wickremesinghe
President of Sri lanka
UNP
By Sumithiran
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே அதிபராக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து ஒரு வருடத்திற்குள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருபது வருடங்கள் அதிபராக செயற்பட
அதன் பின்னர் பத்து அல்லது இருபது வருடங்கள் அதிபராக செயற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்க வல்லமையுடையவர் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்