நாளை வெளிவருகிறது மற்றுமொரு வர்த்தமானி
money
pcr test
private sector
By Sumithiran
தற்போது தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை மற்றும் விரைவான அன்டிஜன் பரிசோதனைக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
அதன்படி, ஒரு பிசிஆர் சோதனைக்கு அதிகபட்ச கட்டணம் ரூ .6,500 மற்றும் விரைவான அன்டிஜன் சோதனைக்கு அதிகபட்சம் ரூ .2000 வசூலிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (12) வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி