இலங்கைக்கு இந்தியாவின் மற்றுமொரு உதவி
Sri Lanka Police
Tiran Alles
Sri Lanka
Gopal Baglay
India
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து முதன் முதலில் உதவி புரிந்த நாடு இந்தியா.
இலங்கைக்கான நீண்ட கால கடன்வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை இந்தியா வழங்கியது. அதிலும் குறிப்பாக தமிழக அரசாங்கம் இலங்கை மக்களுக்காக மருந்துகள்,மற்றும் உணவுப்பொருட்களை இரண்டு தடவைகள் கப்பலில் அனுப்பிவைத்தது.
காவல்துறைக்கு வாகனங்கள்
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு உதவியாக இந்திய அரசாங்கம், இலங்கை காவல்துறைக்கு, 125 ஜீப் ரக வாகனங்களை வழங்கி வைத்துள்ளது.
500 ஜீப் ரக வாகனங்கள், காவல்துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்