காலி முகத்திடலில் கரையொதுங்கிய மற்றுமொரு ஆமை
colombo
sri lanka
turtle
By Shalini
உயிரிழந்த நிலையில் மற்றுமொரு ஆமை காலி முகத்திடலில் கரையொதுங்கியுள்ளது.
இலங்கை கடல்நீரில் பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரையொதுங்கியிருந்தன.
மீன்கள், ஆமைகள் என பல உயிரினங்கள் இவ்வாறு கரையொதுங்கியிருந்தன.
அந்த வகையில் நேற்றும் உயிரிழந்த நிலையில் ஆமை ஒன்று காலி முகத்திடலில் கரையொதுங்கியுள்ளது.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் இவ்வாறு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்