இனப்பிரச்சனைக்கான தீர்வே எமது நிலைப்பாடு: சுயேட்சை வேட்பாளர் திட்டவட்டம்!

Sri Lanka election updates General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 18, 2024 08:22 AM GMT
Report

இனப்பிரச்சனை தீர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு சுயேட்சை வேட்பாளர் ஆண்டனி எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைகுழு சார்பாக கோடாலிச் சின்னத்தில் போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான குழுவினரது வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சேதமடைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் : விதிக்கப்பட்ட தடை

சேதமடைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் : விதிக்கப்பட்ட தடை

சலுகை அரசியல்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேர்தல் காலங்களில் சலுகை அரசியலை பேசி மக்களிடம் வாக்கு கேட்டதை கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

இனப்பிரச்சனைக்கான தீர்வே எமது நிலைப்பாடு: சுயேட்சை வேட்பாளர் திட்டவட்டம்! | Anthony Emilkanthan On Ending Ethnic Issues

இருப்பினும் நிலையான அபிவிருத்திகளை கொண்ட மனித பௌதீக வளங்களை ஒன்றிணைத்து அபிவிருத்திகளை ஏற்படுத்தி சமூகத்தை தன்னிறைவடைய செய்யவேண்டும், அத்துடன் சலுகை அரசியலை இல்லாமல் செய்வது எம்முடைய முதலாவது பணியாக இருக்கிறது.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் இணைந்து பயணித்து மக்களின் அபிவிருத்தியை முன்நோக்கி கொண்டு செல்வதும் எமது முக்கிய கொள்கையாக இருக்கிறது.

தமிழ்மக்களின் வளர்ச்சிக்கு ஏற்புடையதான வகையில் இயலுமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்வாறு இணைந்து செயற்படமுடியும்.

டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல்

டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல்

 13 வது திருத்தம்

ஆட்சியாளர்கள் ஒவ்வொரு கொள்கையினை வைத்திருப்பார்கள். 13 வது திருத்தத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எமது கடமை அதிகாரப்பகிர்வை எங்களுக்கு ஏற்றவாறாக அவர்களை ஏற்றுக்கொள்ளவைப்பதே ஆகும். மக்களுக்கு காணிப்பிரச்சனைகள் இருக்கிறது.

இனப்பிரச்சனைக்கான தீர்வே எமது நிலைப்பாடு: சுயேட்சை வேட்பாளர் திட்டவட்டம்! | Anthony Emilkanthan On Ending Ethnic Issues

தொல்பொருள் திணைக்களத்தின் பிரச்சனைகள் இருக்கிறது. எனவே அரசுடன் இணைந்து பயணிப்பதன் மூலம் அவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கான வழிகளையாவது செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் காலங்களிலும் சரி அதற்கு பின்னரும் சரி மது ஒழிப்பு என்ற விடயத்தில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். எனவே எமது வேட்பாளர்கள் மக்களுக்கான பிரதிநிதிகளாக சேவைகளை செய்வதற்கு காத்திருக்கின்றனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இனப்பிரச்சனை

இனப்பிரச்சனை தீரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாங்கள் நிரந்தரமான நிலையான அபிவிருத்தியை கையில் எடுத்திருக்கின்றோம். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் சொந்தகாலில் நிற்க்கக்கூடிய ஆற்றலை ஏற்படுத்தினால் இனப்பிரச்சனைக்கான தீர்வை மக்களே ஏற்படுத்துவார்கள்.

இனப்பிரச்சனைக்கான தீர்வே எமது நிலைப்பாடு: சுயேட்சை வேட்பாளர் திட்டவட்டம்! | Anthony Emilkanthan On Ending Ethnic Issues

மக்களுக்கு அதிக தேவைப்பாடுகள் இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டும் செய்யக்கூடிய வேலைகள் பல இருந்தது.

அந்த குறைபாடுகள் தொடர்பாக மக்கள் எம்மிடம் தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். அந்த வேலைத்திட்டங்களை நிறைவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்” என்றார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026