உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்

Parliament of Sri Lanka Frontline Socialist Party Supreme Court of Sri Lanka
By Eunice Ruth Jan 23, 2024 02:54 PM GMT
Report

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என இந்த மனுக்களின் மூலம் கோரப்பட்டுள்ளது.

மனுத்தாக்கல்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட குடிசார் அமைப்புக்கள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் | Anti Terrorism Act Sl Petition Court Current News

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்


இந்த நிலையில், குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இன்று மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணிகளின் கூட்டணி சார்பில் கலாநிதி.தீபிகா உடுகம மற்றும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரர்களின் கோரிக்கை

நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் இராணுவம், காவல்துறை மற்றும் கடலோரக் காவல்படையினருக்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் | Anti Terrorism Act Sl Petition Court Current News

இதனூடாக அரசியலமைப்பின் கீழ் உறுதிபடுத்தப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, அவை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளனர்.  

சர்வதேச அழுத்தம் வந்தாலும் அஞ்சமாட்டோம்.! ரணில் அரசாங்கம் சூளுரை

சர்வதேச அழுத்தம் வந்தாலும் அஞ்சமாட்டோம்.! ரணில் அரசாங்கம் சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025