பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..!

Anura Kumara Dissanayaka Chandrika Kumaratunga Mahinda Rajapaksa
By Jaso Aug 20, 2026 10:58 AM GMT
Report

தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அவர் தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையில் நியமித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய பிரதம நீதியரசர் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

 முன்னாள் ஜனாதிபதிகள் நியமித்த நீதிபதிகள்

தற்போதைய நிர்வாகம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எந்தவொரு நீதிபதியையும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..! | Anura Appoint Anyone He Likes As The Chief Justice

முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நீதித்துறையில் தங்களுக்கு விருப்பமான நீதிபதிகளை உயர் பதவிகளுக்கு நியமித்த பல நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.

நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்

நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்

ஷிரானியின் பதவி நீக்கம் 

மேலும், ஷிரானி பண்டாரநாயக்க எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு விருப்பமான ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களையும் அவர் வழங்கினார்.

பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..! | Anura Appoint Anyone He Likes As The Chief Justice

இத்தகைய சூழலில், தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பப்படி ஒருவரை நியமிக்க சட்டப்பூர்வமான வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் இந்த நியமனத்தை ஜனநாயகப் பண்பாகக் கருதப்படும் மூப்புரிமையின் அடிப்படையில் மட்டுமே செய்துள்ளார் என்று லக்மாலி ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர!

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர!

YOU MAY LIKE THIS 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024