தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து அநுர கவனம் செலுத்தவில்லை : தமிழ் எம்.பிக்கள் விசனம்

Anura Kumara Dissanayaka Selvam Adaikalanathan Shanakiyan Rasamanickam ITAK
By Sathangani Nov 22, 2024 08:46 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்மந்தமாகவோ, அதிகாரப் பகிர்வு சம்மந்தமாகவோ தனது கொள்கை விளக்கவுரையில் எதுவும் சொல்லவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்ற அமர்வின் முதலாவது நாளான நேற்று (21) ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி நேரடியாக தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமாகவோ, தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்மந்தமாகவோ, அதிகாரப் பகிர்வு சம்மந்தமாகவோ, பொறுப்புக் கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தொடர்பாகவோ  சொல்லவில்லை.

சற்றுமுன் பிள்ளையான் சிஐடியில் முன்னிலை

சற்றுமுன் பிள்ளையான் சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடல்

கடந்த கால ஜனாதிபதிகள் இவ்வாறான விடயங்களை செய்தியிலே சொல்லியிருந்தாலும் கூட நடைமுறையிலே எதுவும் செய்யவில்லை.“ என சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து அநுர கவனம் செலுத்தவில்லை : தமிழ் எம்.பிக்கள் விசனம் | Anura Didnt Attention To Sri Lanka Ethnic Problem

அத்துடன் இஙகு கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் (T. Raviharan), ”வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் சம்பந்தமான கூடுதலான கருத்துக்கள் ஜனாதிபதியின் உரையில் சொல்லப்படவில்லை.

இருந்தாலும் வெகு விரைவில் ஜனாதிபதியையும் பிரதமரையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருக்கின்றோம். அப்போது மிகுதி விடயங்களை கலந்துரையாட இருக்கின்றோம்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), ”புதிய ஜனாதிபதியினுடைய உரை வரவேற்கத்தக்கது. கூடுதலாக எங்களுடைய விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் கவனம் செலுத்தியுள்ளார்.

தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து அநுர கவனம் செலுத்தவில்லை : தமிழ் எம்.பிக்கள் விசனம் | Anura Didnt Attention To Sri Lanka Ethnic Problem

இருந்நதாலும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தை கதைக்கவில்லை என்றவொரு கவலை இருக்கின்றது. அதைவிட நாட்டை முன்னேற்றகரமாக கொண்டு செல்லக்கூடிய உரையாக இருக்கின்றது. அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம்.” என தெரிவித்தார்.

சதோச நிறுவனங்களிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : வெளியான தகவல்

சதோச நிறுவனங்களிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024