அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Janatha Vimukthi Peramuna
By Jaso Apr 01, 2024 09:25 PM GMT
Report

பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) முதல் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரைமோசடி மற்றும் ஊழல் கோப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கோப்புகள் தம்மிடம் கிடைத்தமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

மோசடி மற்றும் ஊழல் மற்றும் பெரிய அளவிலான ஊழல்கள் தொடர்பான கோப்புகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் அரசின் கீழ் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள் | Anura Dissanayake Has Received Corruption Files

சுமந்திரனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை: கைவிரித்த சிறீதரன், மாவை

சுமந்திரனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை: கைவிரித்த சிறீதரன், மாவை

கச்சத்தீவு விவகாரம் : திமுகவை குற்றம்சாட்டும் பாஜக!

கச்சத்தீவு விவகாரம் : திமுகவை குற்றம்சாட்டும் பாஜக!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016