புலம்பெயர்ந்த தமிழர்களின் தாளத்திற்கு ஆடும் அரசு : நாமல் பகிரங்க குற்றச்சாட்டு

Namal Rajapaksa Tamil diaspora NPP Government
By Jaso Feb 05, 2026 11:47 AM GMT
Report

அரசுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் மூலதன அனுகூலங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05.01.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கரிநாள் போராட்டம் 

78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க.

புலம்பெயர்ந்த தமிழர்களின் தாளத்திற்கு ஆடும் அரசு : நாமல் பகிரங்க குற்றச்சாட்டு | Anura Gover Dances To Rhythm Of Diaspora Tamils

ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை. நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறிக் கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.

புலம்பெயர் தமிழர்களுடனான உறவு

தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு செய்ய முடியாது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் தாளத்திற்கு ஆடும் அரசு : நாமல் பகிரங்க குற்றச்சாட்டு | Anura Gover Dances To Rhythm Of Diaspora Tamils

நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறிக் கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.

உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். 

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

மணலாறு பிரதேச செயலக சர்ச்சை! விசாரணை நடத்த உபாலி சமரசிங்க கோரிக்கை

மணலாறு பிரதேச செயலக சர்ச்சை! விசாரணை நடத்த உபாலி சமரசிங்க கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020