கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல்

Sri Lankan Tamils Batticaloa Anura Kumara Dissanayaka Gnanamuththu Srineshan
By Sathangani Jan 17, 2025 11:13 AM GMT
Report

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை இந்த கிளீன் சிறிலங்கா தண்டிப்பதாக இருக்க வேண்டும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (16.01.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாடொன்றில் நிர்கதியான ஈழத்து பெண்: ஊடகங்களால் நிகழ்ந்த அதிசயம்

வெளிநாடொன்றில் நிர்கதியான ஈழத்து பெண்: ஊடகங்களால் நிகழ்ந்த அதிசயம்

தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளீன் சிறிலங்கா என்பது சிறிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் இலஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், கொலைகள், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள், என்பவற்றை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Anura Govt Clean Sri Lanka Project Srinesan Mp

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல செயற்பாடுகளை இந்த கிளீன் சிறிலங்கா தண்டிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம் இவ்வாறான குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

நாளை இடம்பெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

நாளை இடம்பெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

தமிழ் மக்கள் நம்புவார்கள்

கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், மதவாதம் அற்ற செயற்பாடுகள் இந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Anura Govt Clean Sri Lanka Project Srinesan Mp

75 ஆண்டுகள் புரையோடி போன இந்த விடயங்களை உடனடியாக தீர்ப்பது என்பது சாத்தியமற்ற விடயம். இருப்பினும் அரசாங்கம் பக்கச்சார்பின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசாங்கத்தை மக்கள் ஓரளவு நம்புகின்றார்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை தவிர்த்து செயற்பட்டால் இவர்களை தமிழ் மக்கள் நம்புவார்கள்” என அவர் தெரிவித்தார்.

குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023