2029 ற்கு முன்னர் வீட்டிற்கு செல்லப்போகும் அனுர : ஆருடம் கூறும் எதிரணி எம்.பி
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
Sajith Premadasa
By Sumithiran
தற்போதைய ஜனாதிபதியால் நாட்டை ஆள முடியாது என்றும், 2029 க்கு முன்பு அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்விதான தெரிவித்தார்.
நாமல் ராஜபக்க்ச இந்த நாட்டில் அரச அதிகாரத்தைப் பெற நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்,
2029 இல் கூட நாமலுக்கு அந்த வாய்ப்பு இல்லை
2029 இல் கூட நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அரசியல் அரங்கில் அதிகாரத்தைப் பெறுவதாகக் கருதக்கூடிய நிலையில் தற்போது இருக்கும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்று அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி