ராஜபக்சக்களின் கொடி பிடித்த அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) 2005ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) கொடி பிடித்துக்கொண்டு பிரச்சார பணிகளில் ஈடுபட்டவர்கள் ஜேவிபியினர் என சமூக செயற்பாட்டாளர் சிராஷ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் (LankaSri) “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சமூகத்ததையே இலக்காக வைத்து நடாத்தப்பட்டது.
நாட்டினுடைய பொருளாதாரத்தை உடைப்பதற்கு வெளியிலிருந்து யாரும் வரத்தேவையில்லை நம் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளே போதும்,
மேலும் முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, முஸ்லிம் தலைவர்கள் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்க கருத்துக்கள் கீழ்வரும் காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |