தமது அரசில் ஊழல் செய்தவர்களை ஜனாதிபதிக்கு தெரியாதாம் கூறுகிறார் சாகர காரியவசம்
SLPP
Anura Kumara Dissanayaka
Sagara Kariyawasam
By Jaso
ராஜபக்சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள்ள துணியில் ஓட்டை இருப்பதாக கூறிய அவர் அதன் காரணமாக கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது எனசாகர காரியவசம் தெரிவித்தார்.
சாதாரண விடயங்களுக்கே வழக்கு பதிவு
முழு நாட்டையும் கொள்ளையடித்தாக கூறி சேறு பூசிய ஜனாதிபதி தற்போது கெரன் போர்ட் விநியோகித்தமை , சோறு பார்சல் விநியோகித்தமை போன்ற விடயங்களுக்கே வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.

பில்லியன் கணக்கில் நாட்டை கொள்ளையடித்தாக கூறிய விடயங்கள் தற்போது எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி