அநுரவின் நடுநிலைமை கதையோ முன்னணி! அமெரிக்க ஹெலிகள் கொழும்புக்கு பறப்பதோ பின்னணி!!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Iran-US Conflict
By Dilakshan Mar 18, 2026 12:15 PM GMT
Report

மத்திய கிழக்குப்போரால் அடுத்து இலங்கையில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என இலங்கையர்களுக்கும் கலவரம் தொற்றிவிட்ட நிலையில் இப்போதைக்கு அஞ்சற்க மக்களே! எல்லாம் சரியாகும்! 2022 போல ஒரு நெருக்கடி சிஸ்ரம் வராது கவலை வேண்டாம் என சிஸ்ரம் சேஞ் அனுர நேற்றிரவு நாட்டு மக்களை தனது உரை மூலம் ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் என்ன எண்ணெய் கிணறா உள்ளது நாட்டுமக்களுக்கு இறைக்க என சலித்துக்கொண்ட அனுர இறுதியில் இலங்கையரை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சிறப்பு ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்து அதில் ஒருமணிநேரம் கடந்து உரையாற்றி அதில் சில அபயங்களை வழங்கினார்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் வார்த்தைஜாலோன் என்றால் அதில் முதன்மையானவர் அனுர என்பது தெரிந்தவிடயம் அவரது வார்த்தை ஜால உரைகள் தான் அவரை சிங்களமக்கள்மத்தியில் பிரபலமாக்கி அவருக்கு ஆட்சிப்பொறுப்பையும் வழங்கிய நிலையில் அவரது மக்களே அஞ்சற்க அபயம் வந்துள்ளது.

அனுர நேற்றைய தனது உரையிலும், இலங்கை ஒரு நடுநிலைமை நாடென்பதால் அது இந்தப்போரில் தரப்புக்கும் சாயாது எந்தப் பக்கமும் சாராது என சொல்லிக்கொண்டாலும் அவரது இந்த நடுநிலைமை கருத்து வந்த நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 10 உலங்குவானுர்த்திகளும் கொழும்பை நோக்கி செல்வதாக வோசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதர் மஹிந்த சமரசிங்கவின் கருத்தும் வந்தது.

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சி சுயலாபங்களுக்காக ஒப்பீட்டுரீதியில்இந்திய அமெரிக்க சாய்வுகொண்ட ஒரு ஆட்சித்தரப்பு என்ற தோற்றப்பாடு உள்ள நிலையில் உள்ளுர் நிலவரங்களையும் ஹோர்மூஸ் நீரிணையை மையப்படுத்திய பங்கர்- பேஸ்டர் குண்டுகளின் அள்ளிவீச்சுகளையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு..


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023