நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அளித்த விளக்கம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு இன்று (23.02.2025) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இதனை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி