இலங்கையில் பிரதமர் மோடிக்காக ஒரு நாள் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

Anuradhapura Sri Lanka Narendra Modi Sri Lanka Government Gazette
By Jaso Apr 07, 2025 09:47 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கு(rameswaram) தனி விமானத்தில் புறப்படுவதற்கு வசதியாக, அனுராதபுரம் விமான நிலையம் நேற்று(06) ஒரு நாள் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி மற்றும் அவரது குழுவினரின் குடியேற்ற அனுமதிக்கான சர்வதேச விமான நிலையமாக அனுராதபுரம் விமான நிலையத்தை நியமித்து கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்

சர்வதேச விமான நடவடிக்கைகளை நியமிக்கப்பட்ட விமான நிலையங்களில் மட்டுமே நடத்த முடியும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தவிர, இரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவை இலங்கையில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.

இலங்கையில் பிரதமர் மோடிக்காக ஒரு நாள் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் | Anuradhapura Airbase As Int L Airport For A Day

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAA) பணிப்பாளர் ஜெனரல் சாகர கொட்டகதெனிய விமான நிலையத்தின் பெயரை உறுதிப்படுத்தினார், மேலும் அது ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு

 "இது சர்வதேச பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதிகள் இல்லாத விமான நிலையம். பெரிய விமானங்கள் கூட அங்கிருந்து இயக்க முடியாது. இந்தியத் தலைவர் மற்றும் அவரது குழுவினர் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதற்காக, ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது," என்று அவர் கூறினார்.

இலங்கையில் பிரதமர் மோடிக்காக ஒரு நாள் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் | Anuradhapura Airbase As Int L Airport For A Day

இந்தியப் பிரதமர், தனது பாதுகாப்புப் படையினருடன், அனுராதபுரத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார், அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உட்பட அவரது மற்ற குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

ஊடகவியலாளர்களை குறிவைத்த இஸ்ரேல் : அதிகாலை நடந்த கோர தாக்குதல்

ஊடகவியலாளர்களை குறிவைத்த இஸ்ரேல் : அதிகாலை நடந்த கோர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015