அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்

Sri Lanka Army Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation
By Raghav Mar 13, 2025 02:18 AM GMT
Report

அனுராதபுரம் (Anuradhapura) போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் (Sri Lanka Police) தெரிவித்துள்ளனர்.

கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து நேற்று (12.03.2025) இரவு மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். 

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு

காவல்துறை கைது 

வைத்தியரை தகாத முறைக்கு உட்படுத்தியதன் பின்னர் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் | Anuradhapura Female Doctor Raped Issue

37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் வைத்தியரை தகாத முறைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13.03.2025) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை!

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை!

மேலதிக விசாரணை

கல்னேவ காவல்துறையினர் மற்றும் அனுராதபுரம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (12.03.2025) மேற்கொண்ட தேடுதலின் போது, ​​கல்னேவ பிரதேசத்தில் உள்ள காட்டில் மறைந்திருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் | Anuradhapura Female Doctor Raped Issue

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், தற்போது அவர் அனுராதபுரம் காவல்நிலையத்தின் காவலில் உள்ளார். 

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட வைத்தியரை மிரட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!

இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!

சம்மாந்துறையில் நாயினால் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

சம்மாந்துறையில் நாயினால் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019