யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- சீரழிக்கப்பட்ட வைத்தியர்: யாழில் எழுந்த கண்டனக் குரல்

Sri Lanka Police Anuradhapura Jaffna Sri Lankan Peoples
By Shalini Balachandran Mar 18, 2025 02:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ் (Jaffna) தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என தீவக பெண்கள் வலை அமைப்பின் ஊடாக ஊடக சந்திப்பொன்று நேற்று (17) இடம்பெற்றது.

இதில், கலந்துகொண்டு கருது தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் ஆசிரியரால் சாதாரண தர மாணவர்களுக்கு ஏற்பட்ட கடும் சிக்கல்

தமிழர் பிரதேசத்தில் ஆசிரியரால் சாதாரண தர மாணவர்களுக்கு ஏற்பட்ட கடும் சிக்கல்

புதிய அரசாங்கம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் புதிய அரசாங்கம் அதாவது பெண் பிரதமர் பதவியேற்றதன் பின்னர் மகளிர் தின மகத்தான மாதத்தில் அனுராதபுரத்தில் (Anuradhapura)  முன்னாள் இராணுவ வீரரினால் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- சீரழிக்கப்பட்ட வைத்தியர்: யாழில் எழுந்த கண்டனக் குரல் | Anuradhapura Hospital Doctor Case Condemnation

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு சவால் விடுப்பதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும் விடயமாக பார்க்கிறோம்.

தாதியர்களின் சம்பள பிரச்சினை : யாழில் வெடித்த போராட்டம்

தாதியர்களின் சம்பள பிரச்சினை : யாழில் வெடித்த போராட்டம்

கலாச்சார அபிவிருத்தி 

ஒரு நாடு சமூக பொருளாதார கலாச்சார நீதியாக அபிவிருத்தி அடைய வேண்டுமானால் அந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- சீரழிக்கப்பட்ட வைத்தியர்: யாழில் எழுந்த கண்டனக் குரல் | Anuradhapura Hospital Doctor Case Condemnation

நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளது பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான நிலைப்பாடு தற்போது அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை மூலம் பெண்கள் மத்தியில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதியை தமிழ் மக்கள் கேட்டிருக்கின்ற நிலையில் குறித்த சம்பவத்தை சர்வதேசம் உற்று நோக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் நடத்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை : விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி

பெண்ணின் நடத்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை : விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்