அனுராதபுர - மிஹிந்தலைக்கிடையில் இரட்டை புகையிரத பாதை அமைக்க திட்டம்
Anuradhapura
Sri Lanka
By Beulah
பொருட்கள் போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் இரட்டை புகையிரத பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனுராதபுர - மிஹிந்தலை
அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ - தலாவ வீதியை பொது உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இப்பாதையானது, அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் அமைக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்