பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

Sri Lanka G.C.E.(A/L) Examination University Grants Commission
By Shadhu Shanker Jul 04, 2024 05:19 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in கல்வி
Report

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன்(5) நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) அறிவித்துள்ளது.

இதற்கமைய, உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலையில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும்.

திருகோணமலை பகுதியில் இடைநிறுத்தப்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

திருகோணமலை பகுதியில் இடைநிறுத்தப்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

விண்ணப்பிக்கும் காலம் 

விண்ணப்பங்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும்.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு | Application Period For Universities

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது 2023 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

வெளியானது 2023 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

தொடர்ந்தும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: வெளியான அறிவிப்பு

தொடர்ந்தும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021