பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sumithiran
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023 பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் எக்காரணத்திற்காகவும் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி