டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Cyclone Ditwah
By Sathangani May 02, 2026 07:35 AM GMT
Report

நாட்டில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் சேதமடைந்த, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்புப் பணிகள் இந்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புனரமைப்பு பணிகளுக்காக 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. சேனதீரா தெரிவித்தார்.

மேலும், இந்தப் புனரமைப்புத் திட்டங்கள் மத்திய பண்பாட்டு நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

40 மில்லியன் ரூபாய் 

அத்துடன் புயலால் சேதமடைந்த மேலும் 58 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக 40 மில்லியன் ரூபாய் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு | Archaeological Shrines After Cyclone Ditwah Damage

இதேவேளை  201 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக விரைவில் 200 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில், டித்வா புயலால் சேதமடைந்த எலஹேரா அணைக்கட்டின் புனரமைப்புப் பணிகள் மே 10ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் இந்தப் பழுதுபார்ப்புப் பணிகள், தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024