நாளையதினம் அதிபர் செயலகம் விரையவுள்ள அதிகாரிகள் குழு

Police spokesman President of Sri lanka Gota Go Gama
By Jaso Jul 26, 2022 06:18 PM GMT
Report

அதிபர் மாளிகைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழு

ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டு முற்றாக அழிந்து சேதமடைந்த கலாசார சொத்துக்களை பதிவு செய்வதற்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாளை (27) அதிபர் மாளிகைக்கு அனுப்பப்படவுள்ளதாக தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் (மேற்கு மாகாணங்கள்) செல்வி ஷியாமலி ராஜபக்ஷ தெரிவித்தார்.

காவல்துறையின் கோரிக்கைக்கு அமைய இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மாளிகையில் உள்ள கலாசார சொத்துக்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடம் தெளிவான தகவல்கள் இல்லாததால், அதிபர் மாளிகையில் உள்ள பொருட்களின் பட்டியலை சரிபார்த்து தகவல்களை பதிவு செய்வதாக நம்புவதாக தெரிவித்த திருமதி ராஜபக்ஷ, இந்த தகவல் எதிர்கால விசாரணைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

நாளையதினம் அதிபர் செயலகம் விரையவுள்ள அதிகாரிகள் குழு | Archeological Teaml Visit The Presidential Palace

நான்கு முக்கிய கட்டடங்கள் ஆக்கிரமிப்பு

கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை உட்பட நான்கு முக்கிய கட்டடங்கள் அண்மையில் ஆர்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. அதன் பிறகு இந்த கட்டடங்கள் சேதமடைந்தன. அதிபர் செயலகம், டெம்பிள் ஹவுஸ் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய கட்டடங்களே சேதமடைந்துள்ளன.

அந்த கட்டடங்களையும் தொல்லியல் துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், சேதமடைந்த சில கலாசார சொத்துக்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாளையதினம் அதிபர் செயலகம் விரையவுள்ள அதிகாரிகள் குழு | Archeological Teaml Visit The Presidential Palace

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவின் பணிப்புரையின் பேரில், தொல்லியல் உதவிப் பணிப்பாளர் (மேற்கு மாகாணங்கள்) திருமதி ஷியாமலி ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026