நீதி அமைச்சரே பைத்தியமா? நாடாளுமன்றில் நேருக்கு நேர் ஒலித்த குரல்
parliament
alisabry
Thushara Indunil
By Sumithiran
தற்போது ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான அரச தலைவர் செயலணியின் தலைவராக உள்ள வண.கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை கேலிக்கூத்தாக்குவதாகவும், அத்தகைய ஒருவரை பொறுப்பான செயலணியின் தலைவராக நியமித்த ஆட்சியாளர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு விவாதத்தின்போது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான நியமனங்களை அங்கீகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி அரசாங்கத்திற்கும் நீதி அமைச்சருக்கும் பைத்தியக்காரத்தனமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மரண அறிவித்தல்