ஜனாதிபதியாகும் கனவில் மற்றுமொரு பிரபலம்!
srilanka
colombo
political
press meet
arjuna ranatunga
By S P Thas
ஜனாதிபதியாகி தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். கடந்த 2015ம் ஆண்டு பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர் என்னையே முன்மாழிந்தார்.
நான் ஒரு இம்ரான் கான் போல வந்துவிடுவேன் என்ற பயம் பலருக்கு இருக்கிறது என்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி