ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி
curfew
srilanka
corona
shavendrasilva
By Sumithiran
நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்றும் இராணுவத் தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நேரத்தில் நாட்டில் ஊரடங்கு விதிப்பது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய தலைப்பு செய்திகள் தொகுப்பு
1ம் ஆண்டு நினைவஞ்சலி