ரஷ்ய தடுப்பூசி தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்
russia
shavendrasilva
sputnik v vaccine
By Sumithiran
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இலங்கைக்கு கிடைக்கும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அறிவித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது இந்த வார இறுதிக்குள் டோஸ் கிடைக்கும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்