சிறிலங்கா இராணுவத்தின் தென்னந்தோப்பு உற்பத்தி திட்டம் (படங்கள்)
coconut
saplings
srilanka army
Coconut Cultivation Board
By Sumithiran
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சிறிலங்கா இராணுவம் இணைந்து வெலிகந்த கந்தகாடு இராணுவப் பண்ணையில் தென்னந்தோப்பு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்தன.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட 10,000 தென்னை விதைகள் விவசாய நிலத்தில் நடப்பட்டன.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் மீண்டும் தேங்காய் கொள்வனவு செய்யப்பட்டு பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக சபையின் பொலனறுவை உதவி பிராந்திய முகாமையாளர் மஞ்சுள ஹேவமாளவி(Manjula Hewamalavi) தெரிவித்தார்.



கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி