ஐம்பது இலட்சம் பெறுமதியான வலம்புரி விற்பனை: சந்தேக நபர் கைது

Sri Lanka Police Sri Lanka Money
By Shalini Balachandran Mar 18, 2024 07:01 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான அரியவகை வலம்புரியை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொரந்துடுவ தெல்துவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் அணியை வைத்து கோலியை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பெண்கள் அணியை வைத்து கோலியை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

வலம்புரி

இதனடிப்படையில் காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் உப காவல்துறை பரிசோதகர் கசுன் பத்திரன உள்ளிட்ட காவல்துறை குழுவினர் பேருவளை பிரதேசத்தில் உள்ள பிரபல தேவாலயத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்து வலம்புரியுடன் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐம்பது இலட்சம் பெறுமதியான வலம்புரி விற்பனை: சந்தேக நபர் கைது | Arrest Man Sales Valampuri Conch To 50 Lakhs

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்

குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்

இலங்கை இந்திய எல்லை விவகாரம்! மோடியை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின்

இலங்கை இந்திய எல்லை விவகாரம்! மோடியை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023