குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்

Sri Lanka Army Sri Lanka Police Deshabandu Tennakoon
By Shalini Balachandran Mar 18, 2024 05:47 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய காவல்துறை குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளர்.

யாழ்ப்பாணத்தில் சமுதாய காவல்துறை குழுக்களுடன் பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வொன்று நேற்று(17) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே தேசபந்து இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்

காவல்துறை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறை பிராந்தியத்தில் உள்ள 255 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சமுதாய காவல்துறை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Military Police Stop Criminal Activity Deshabandu

கிராமத்தில் உள்ள வாக்காளர் பதிவேட்டில் உள்ள பெயர்களுக்கு மேலதிகமாக யார் யார் கிராமத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர், போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புபட்டவர், தேடப்படும் குற்றவாளிகள், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் கிராமங்களில் பதுங்கி இருக்கலாம்.

ரஷ்ய அதிபா் தோ்தலின் இறுதி நாள்: சரமாரியாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்ய அதிபா் தோ்தலின் இறுதி நாள்: சரமாரியாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

யுத்தம் 

அவ்வாறானவர்களை காவல்துறையினர் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்களால் கண்டுபிடிப்பது சிரமமென்பதால் அதன்போது சமுதாய காவல்துறை குழுக்கள் காவல்துறையினருக்கு உதவவேண்டும்.

மேலும் 30 வருட யுத்தம் காரணமாகவும் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும் பல்வேறு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவ்வாறான ஒரு விடயத்தை இனிமேல் ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Military Police Stop Criminal Activity Deshabandu

தென்மாகாணத்தில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவ்வாறான ஒன்றை வடக்கிலும் அனுமதிக்க முடியாது.

காவல்துறை விசேட அதிரடிப் படையினர மற்றும் இராணுவத்தினர் இவற்றை கட்டுப்படுத்தும்போது சமுதாய காவல்துறை குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூர் அணி படைத்த சாதனை

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூர் அணி படைத்த சாதனை

போதைப்பொருள்

யுக்திய நடவடிக்கை மூலம் போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினர் பலரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வடக்கில் உள்ளவர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் அத்தோடு 119 அவசர காவல்துறை தொலைபேசி அழைப்பு சேவையில் மொழி ரீதியான சிக்கல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர்.

குற்றங்களை தடுக்க அரச தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Military Police Stop Criminal Activity Deshabandu

அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டலுக்கமைய 107 என்கிற தமிழ் மொழில மூல அவசர காவல்துறை தொலைபேசி அழைப்பு சேவை வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த 107 என்ற இலக்கத்திற்கு நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டை மேற்கொள்ளமுடியும்” என தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020