பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை உத்தரவு

Sheikh Hasina Bangladesh Cricket Team Shakib Al Hasan
By Jaso Jan 19, 2025 06:49 PM GMT
Report

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின்(bangladesh cricket ) சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு(shakib al hasan) பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மோசமான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு ஐஎஃப்ஐசி வங்கி(Bangladesh's IFIC Bank) தொடர்ந்த வழக்கை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காசோலை மோசடி

அவர் கொடுத்த காசோலைகளின் மதிப்பு 4,14,57,000 வங்காளதேச டாக்கா (சுமார் 100 மில்லியன் இலங்கை ரூபாய்) என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை உத்தரவு | Arrest Warrant Issued For Shakib Al Hasan

ஷகிப் அல் ஹசன் ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது தப்பியோடி இந்தியாவில்(india) அடைக்கலம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா கட்சியின் எம் பியும் ஆவார்.

ஷகிப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி : ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

வாகன இறக்குமதி : ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மற்றுமொரு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

மற்றுமொரு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016