சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

Sri Lanka Police Investigation Arrest
By Pavi Oct 14, 2026 02:26 AM GMT
Report

காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் வலது கரைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில், சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் விலங்குகளைப் பிடிப்பதற்கான பொறிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13.10.2026) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கபட்டு கைது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வடமேல் மாகாண வனவிலங்கு பிராந்திய அலுவலகத்துடன் இணைந்த வனவிலங்கு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

தீவிர விசாரணை நடவடிக்கை 

இதன்போது, ஒரு துப்பாக்கி, SG ரகத் தோட்டாக்கள், நான்கு அழுத்தத் துப்பாக்கிகள், மூன்று ‘ஹக்கா பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருள் இரைகள், ஒரு கண்ணிப் பொறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம் | Arrested With Illegal Firearms Explosives

இந்த நடவடிக்கையின்போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!

வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026