பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Aadhithya
8 months ago
கிளிநொச்சியில் (Kilinochchi) பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சித்திர கண்காட்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் அமைப்பால் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று (26.08.2024) இடம்பெற்றுள்ளது.
கருத்துச் சித்திரங்கள்
இதன்போது, பல்வேறு கருத்துக்களை தாங்கிய மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




1ம் ஆண்டு நினைவஞ்சலி