யாழில் வண்ணத் துகிலிகை கலைக்கண்காட்சி
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் மீசாலையில் வண்ணத் துகிலிகை எனும் கருப்பொருளில் கலைக் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது மீசாலை ஜானு ஆர்ட் அக்கடமியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு மீசாலை சந்தியில் அமைந்துள்ள ஜானு ஆர்ட் அக்கடமி வளாகத்தில் எதிர்வரும் 22.07.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக பிரபல தொழிலதிபரும் சமூகசெயற்பாட்டாளருமான கந்தையா பாஸ்கரன் மற்றும் விசேட மருத்துவநிபுணர் செல்வரஜனி வெற்றிவேலு முகுந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி நிரல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி