நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை

United States of America NASA World
By Dharu Apr 06, 2026 07:19 PM GMT
Report

நாசாவின் ஆர்டெமிஸ் II பணியில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள் சரித்திரம் படைக்கத் தயாராக உள்ளனர்.

இதன்படி ஆர்டெமிஸ் II குழுவுடன் இணைந்து நிலவின் மறுபக்கத்தை மனிதர்கள் முதன்முறையாக நேரில் காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும்  பார்க்கும் வாய்ப்பை நாசா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன் (கட்டளைத் தலைவர்), விக்டர் குளோவர் (விமானி), கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் (CSA) விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு பேர் கொண்ட இந்தக் குழு, ஏப்ரல் 1, 2026 அன்று ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து SLS விண்கலம் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

10 நாள் பயணம்

நிலவை நோக்கி Orion விண்கலத்தில் பயணிக்கும் இவர்கள், நிலவைச் சுற்றி வரும் 10 நாள் பயணத்தின்போது, நிலவின் மறுபக்கத்தை நெருங்கும் போது அதன் மேற்பரப்பிலிருந்து 4,000 முதல் 6,000 மைல்கள் (சுமார் 6,400 முதல் 9,700 கிலோமீட்டர்) தொலைவுக்குள் செல்லவுள்ளனர்.

நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை | Artemis Ii Breaks Apollo 13 Record

நிலவின் சில பகுதிகளைத் தங்கள் சொந்தக் கண்களால் நேரில் காணும் முதல் மனிதர்கள் இவர்களாகவே இருப்பர்.

மேலும், 1970-ல் அப்பல்லோ 13 குழுவினர் பூமியிலிருந்து 248,655 மைல்கள் (சுமார் 4,00,171 கிலோமீட்டர்) தொலைவில் பயணித்த சாதனையை முறியடித்து, மனித வரலாற்றில் பூமியிலிருந்து இதுவரை யாரும் செல்லாத மிகத் தொலைவான இடத்தை எட்டும் பாதையில் இந்தக் குழு உள்ளது.

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

நாசா வெளியிட்ட காணொளி

ஆர்டெமிஸ் II பணியின் போது, இவர்கள் சுமார் 252,757 மைல்கள் (சுமார் 4,06,773 கிலோமீட்டர்) வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை | Artemis Ii Breaks Apollo 13 Record

இந்தப் பணி, எதிர்காலத்தில் நிலவில் நிலையான மனித வாழ்க்கையை ஏற்படுத்தும் ஆர்டெமிஸ் திட்டத்தின் முக்கிய அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பில் நாசா வெளியிட்ட காணொளியில் விண்வெளி வீரர்கள் தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பூமியுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். மேலும், உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை உற்சாகத்துடன் கவனித்து வருகின்றனர்.

போர் நிறுத்தம் : ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்

போர் நிறுத்தம் : ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023