தரவை மாவீரர் துயிலும் இல்லத்தை செயற்கை காடாக்க முயற்சி - மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய இராணுவம்
Sri Lanka Army
Batticaloa
By Vanan
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல காணியில் சிறிலங்கா அரச படைகளின் ஆதரவுடன் மரங்களை நாட்டுவதற்காக குழிகளை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவினால் முறியடிக்கப்பட்டுள்ளன.
மரங்களை நாட்டும் பணி
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல காணியில் மரங்களை நாட்டும் பணிகளுக்காக குழிகளை தோண்டும் பணிகள் அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவினர் அங்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது குழிகளை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்