பதவி விலகினார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

Delhi India Arvind Kejriwal
By Raghav Sep 17, 2024 06:21 PM GMT
Report

ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தமது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் இந்து கோவில் மீது தாக்குதல் : இந்திய தூதரகம் கடும் கண்டனம்

அமெரிக்காவின் இந்து கோவில் மீது தாக்குதல் : இந்திய தூதரகம் கடும் கண்டனம்

பதவி விலகல்

குறித்த வழக்கில் கடந்த 13ஆம் திகதி அவர் டெல்லி (Delhi) மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பதவி விலகினார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் | Arvind Kejriwal Resigned

நேற்று முன்தினம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர், 48 மணிநேரத்துக்குள் தாம் பதவி விலகப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரைச் சந்தித்து இன்று (17) மதியம் தமது பதவி விலகல் கடிதத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை

உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை


கனேடிய ஆய்வாளர்களின் மரணத்தை வெல்லும் ஆய்வு: தொழிநுட்பத்தின் புதிய பரிணாமம்

கனேடிய ஆய்வாளர்களின் மரணத்தை வெல்லும் ஆய்வு: தொழிநுட்பத்தின் புதிய பரிணாமம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023