ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்! மனோ திட்டவட்டம்

Sri Lankan Tamils Mano Ganeshan Sri Lanka Politician
By pavan Mar 22, 2024 10:39 AM GMT
Report

ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளை நடைமுறை சாத்தியமான முறையில் விட்டுக்கொடுக்காமல் முன் எடுக்கும் வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு கிழக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (22.03.2024) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது, “எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றுள்ளது.

இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம்

இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம்

தமிழ் தேசிய பிரச்சினை

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்களுடன் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாண சபைகள் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச உடன்பாட்டை காண்பது தொடர்பில் கலந்து உரையாடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்! மனோ திட்டவட்டம் | Aspiration Of Eelam Tamils Political Crisis

சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்தபட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை இடம்பெற செய்ய வேண்டும் என கலந்து உரையாடினோம்.

எதிர்வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலா அதிபர் தேர்தலா. அவ்வாறாயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் ஆகிய விடயங்கள் பற்றியும் கலந்து உரையாடினோம்.

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

சிங்கள பிரதான கட்சிகள்

வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம் என்ற நிலைபாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கோர, சிங்கள பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டை பற்றியும் உரையாடினோம்.

ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்! மனோ திட்டவட்டம் | Aspiration Of Eelam Tamils Political Crisis

தமிழ் முற்போக்கு கூட்டணியால், மலையக தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் எமது கட்சி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், எமது ஆவண நிலைப்பாடுகள் கட்சிகளின் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறுவதை பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்து கூறினேன்" என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026